பொதுத்தேர்வு ரத்து
10 ,11,9 மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி !!!!!!!!!! பொதுத்தேர்வு ரத்து மாணவர்கள் இடையே சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும் இன்னொரு பக்கம் இதர மாணவர்கள் வர்த்தம் அடைந்துள்ளனர் !!!!!!!! 12 மற்றும் கல்லூரி மாணவர்களூக்கும் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளதால் அதற்க்கும் ரத்து செய்ய படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது !!!!! #tncolleges #reopen #Exams #Examscancelled